Fullscreen
செக்கு நல்லெண்ணெய் Sesame Oil
₹210.00 – ₹400.00
அன்பாய் வழங்குகிறோம் ஆரோக்கியமாய் வாழ…
நல்லெண்ணெய் குளிர்ச்சியை தருவதோடு கிருமிநாசினியாகவும் உடலுக்கு பயன்படுகிறது. நல்லெண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவுப் பொருள், ஏனெனில் நல்லெண்ணெய்யில் முட்டையில் நிறைந்துள்ள அளவு ப்ரோடீனானது நிறைந்துள்ளது. மற்ற எண்ணெய் போல் அல்லாமல் உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுபதுத்தான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய் ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி அதை சுத்திகரிக்கிறது.
Additional information
Reviews (3)

மாப்பிள்ளை சம்பா அரிசி (MAPPILLAI SAMBA RICE) 1KG 





mizuram says: –
I refer this without any Hesitation
Ananth says: –
very good
SRI BRAHANNAYAGI GROUP says: –
value for money