Fullscreen
செக்கு தேங்காயெண்ணெய் Coconut Oil
₹250.00 – ₹480.00
அன்பாய் வழங்குகிறோம் ஆரோகியமாய் வாழ…
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும். எங்களது தயாரிப்பில் எந்த ஒரு வேதிப்பொருளும் சேர்க்கப்படாததால்சமையலுக்கும் ஏற்றது.
Additional information
Reviews (1)

சிறுதானிய ஹெல்த் மிக்ஸ் ( MILLET HEALTH MIX ) 500gm 




mizuram says: –
Worth For Money