
Millet Pongal Mix Recipe
செய்முறை: சிறு தானிய பொங்கல் மிக்ஸ்: இதில் உள்ள மிளகு மற்றும் முந்திரியை தவிர மீதி பொருட்களை தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு பொங்கல் தயாரிக்கவும். சிறிதளவு நெய் சேர்த்து தேவைக்கேற்ப மிளகு,முந்திரி,பச்சைமிளகாய், கறுவேப்பிலை ஆகியவற்றை வதக்கி சேர்த்து கொள்ளவும். தங்களின் சுவைகேற்ப தேவையான அளவு நெய் சேர்த்துக்கொள்ளவும். சுவையான சிறுதானிய ஆரோக்கிய பொங்கலை சூடாக பரிமாறவும்.