Our Best Sellers
-
Rated 5.00 out of 5
கடலெண்ணெய் Groundnut Oil
₹135.00 – ₹250.00அன்பாய் வழங்குகிறோம் ஆரோகியமாய் வாழ…
நம் நாட்டில் விளையும் எள்ளிலிருந்து தயாராகும் நல்லெண்ணெயையும், நிலகடலைலிருந்து தயாராகும் கடலெண்ணெயையும் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நம் முன்னோர்கள் இதைத்தான் பயன்படுத்தினார்கள். மேலும் எங்களது தயாரிப்பில் எண்ணெயை சுத்திகரிப்பதற்கென்று எந்த ஒரு வேதிப்பொருளும் சேர்க்கப்படுவதில்லை.
-
Rated 5.00 out of 5
செக்கு நல்லெண்ணெய் Sesame Oil
₹210.00 – ₹400.00அன்பாய் வழங்குகிறோம் ஆரோக்கியமாய் வாழ…
நல்லெண்ணெய் குளிர்ச்சியை தருவதோடு கிருமிநாசினியாகவும் உடலுக்கு பயன்படுகிறது. நல்லெண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவுப் பொருள், ஏனெனில் நல்லெண்ணெய்யில் முட்டையில் நிறைந்துள்ள அளவு ப்ரோடீனானது நிறைந்துள்ளது. மற்ற எண்ணெய் போல் அல்லாமல் உடலில் கொழுப்பு சேரவிடாமல் தடுபதுத்தான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய் ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி அதை சுத்திகரிக்கிறது.
-
Rated 5.00 out of 5
செக்கு தேங்காயெண்ணெய் Coconut Oil
₹165.00 – ₹299.00அன்பாய் வழங்குகிறோம் ஆரோகியமாய் வாழ…
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும். எங்களது தயாரிப்பில் எந்த ஒரு வேதிப்பொருளும் சேர்க்கப்படாததால்சமையலுக்கும் ஏற்றது.


SRI BRAHANNAYAGI GROUP
சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் தேவைகளை நன்கு புரிந்துகொண்ட அவர் தான்விற்பனை செய்யும் பொருட்களின் தரம், தரத்திற்கேற்ற விலை, மற்றும் அவர்களின் தேவைக்கு தட்டுப்பாடின்றி கிடைக்குமா, போன்ற அனைத்து விஷயங்களையும் கணக்கிட்டு நுகர்வோர் நலன் கருதி அவர் பலதருணங்களில் தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்கே சென்று, ஆய்வு செய்து, நுகர்வோர் தேவைக்கும், பயன்பாட்டுக்கும், மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அப்பொருள் கிடைத்திட ஆராய்ந்து அதில் அனுபவமும் பெற்று வெற்றியும் பெற்றார்.
Our Blogs

Millet Pongal Mix Recipe
செய்முறை: சிறு தானிய பொங்கல் மிக்ஸ்: இதில் உள்ள மிளகு மற்றும் முந்திரியை தவிர மீதி பொருட்களை தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு...
Millet Chappathi Mix Recipe
செய்முறை: சிறு தானிய சப்பாத்தி மிக்ஸ்: ஒரு கப் மாவுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும். அதில் சிறிதளவு நல்லெண்ணெய்...
Teacher’s Day
Teacher’s Day Teacher’s day has been celebrated annually since September 5, 1962. It is a great opportunity for us to spend...
உலக தேங்காய் தினம்
உலக தேங்காய் தினம் உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு...
World Coconut Day
History of World Coconut Day The first-ever celebration of World Coconut Day was in the year 2009. It’s an annual event to...
‘உணவே மருந்து மருந்தே உணவு’
சங்க கால தமிழர் உணவு முறையில் சிறந்து விளங்கிய சிறு தானியங்கள் “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” – புறநானூறு...
Cold Pressed Sesame Oil Benefits
Sesame oil, also known as gingelly or til oil, is obtained from sesame seeds. It plays a prominent role in Asian cuisine...
Benefits of Pure Cold-Pressed Coconut Oil
Known for its antiviral and antibacterial activity, as well as anti-inflammatory benefits, coconut oil is available in...